Wednesday, 3 December 2025

சுமந்திரன் அவா்கள் 14 வருடங்களாக வெள்ளப் பெருக்குகளை தடுக்காமல் விட்டது ஏன்???

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய இலங்கையின் வடமாகாணத்தில் 1977 ம் ஆண்டுவரை3, 844 குளங்கள் இருந்துள்ளன.. 1977 ஆண்டிற்கும் 01-12-2025. ஆண்டிற்கும் இடைப்பட்டக் காலப்பகுதியில் 2,046 குளங்கள் பராமாிப்பு இன்றி அழிந்து விட்டன. மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்களின் நாடாளமன்ற பதவிக் காலத்தில் 1,798 குளங்கள் பராமாிப்பு இன்றி அழியும் நிலைக்கு வந்து உள்ளன. குளங்க சிதைந்தும் அழிந்தும் உள்ளதனால் வடமாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்கள்  இலங்கை நாடாளுமன்றத்துக்காக 20-04- 2010  ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவா்        14 -11-2024 நாடாளுமன்றத் தேர்தலில்   தோல்வியடைந்தாா். மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்கள் தொடா்ச்சியாக 14 வருடங்களாக இலங்கை பாராளமன்ற உறுப்பினராக இருந்துள்ளாா். மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரனின் 14 வருட கால நடாளமன்ற பதவிக் காலத்தில் 14 முறை வெள்ளப் பெருக்கு இடம் பெற்று உள்ளது.

மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்கள் இலங்கை அரசிடம் இருந்து அபிவிருத்திப் பணங்களை பெற்று எந்தவொரு குளத்தையும் மீள் புனருத்தானம் ( மீள் கட்டுமாணம் செய்யவில்லை ) .

இலங்கை அரசு குளங்களை மீள் புனருத்தானம் செய்வதற்கான பணத்தை கொடுக்கவில்லை என்றால்  குளங்களை மீள் புனருத்தானம் செய்வதற்கான பணத்தை  கேட்டு இலங்கை பாராளமன்றத்திற்கு முன்பாக தனது கோாிக்கையினை முன்வைத்து  தனது கோாிக்கைகள் நிறைவேறும் வரை உணவு மற்றும் தண்ணீர் அருந்துவதை நிறுத்தி போராட்டைத்தை நடாத்தியிருக்க வேண்டும். ஆனால் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்கள் இதனை செய்யவில்லை.

மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்கள் NERO  (Guarantee) Limited  நிறுவணத்தை ஆரம்பித்து Current account number : 012010003138  Bank : Sampath Bank  Branch : Jaffna Branch Swift code : BSAMLKLX Bank code : 7278 Branch Code : 120 வெள்ளப் பெருக்கிற்கு பணங்களை திரட்டி பெரும் இலாபம் ஈட்டிவருகின்றாா்.

தமிழ்சுடா் , தமிழ்தேசியம்.



No comments:

Post a Comment